கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு | கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை- வீடியோ

2018-08-10 6

கேரளாவில் கனமழை வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள 78 அணைகளில் 24 அணைகள் நிரம்பிவிட்டன.

-------------------

காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Flood warning for Cauvery river bank districts. Due to heavy rain More water has been released from Karnataka dams.

Videos similaires